Tamil Tongue Twisters APP
скороговорки на тамильском языке, которые помогут вам в произношении на тамильском языке
ஒரு வரிசையில் உள்ள வார்த்தைகள் அல்லது ஒலிகள், விரைவாகவும் சரியாகவும் உச்சரிக்க கடினமாக இருக்கும் நா நெகிழ் சொற்றொடர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அவ்வாறான வார்த்தைகளை இந்த அப்ளிகேஷனில் தொகுத்து வழங்கியுள்ளோம்
படித்து உங்களது தமிழை மென்மேலும் மெருகேற்றுங்கள்.
உங்களது நா நெகிழ் சொற்றொடர்கள் எங்களது அப்ளிகேஷனில் சேர்க்க நினைத்தாலோ,
உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் அல்லது கருத்துகள் இருந்தாலோ
எங்களுக்கு இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
thaaraasworld@gmail.com
நன்றி
வணக்கம்