Tamil Tongue Twisters APP
تستخدم أعاصير اللسان التاميل للمساعدة في نطق لغة التاميل
ஒரு வரிசையில் உள்ள வார்த்தைகள் அல்லது ஒலிகள் ، விரைவாகவும் சரியாகவும் உச்சரிக்க கடினமாக இருக்கும் வார்த்தைகள் நா நெகிழ் சொற்றொடர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அவ்வாறான வார்த்தைகளை இந்த அப்ளிகேஷனில் தொகுத்து வழங்கியுள்ளோம்
படித்து உங்களது தமிழை மென்மேலும் மெருகேற்றுங்கள்.
உங்களது நா நெகிழ் சொற்றொடர்கள் எங்களது அப்ளிகேஷனில் சேர்க்க நினைத்தாலோ ،
உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் அல்லது கருத்துகள் இருந்தாலோ
எங்களுக்கு இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
thaaraasworld@gmail.com
நன்றி
வணக்கம்