AL QURAN Tamil Tarjuma by TNTJ APP
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் மொழி பெயர்த்த அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்.
தமிழாக்கம் சிறப்பம்சங்கள்:
அரபி மூலம்
தமிழாக்கம்
அருளப்பட்ட காரணங்கள்
அண்ணலாரின் விளக்கங்கள்
அப்ளிகேஷன் சிறப்பம்சங்கள்
வசன எண் தேடல்
அரபி சொல் தேடல்
தமிழ் சொல் தேடல்
வசனம் பகிர்தல் (chia sẻ)