வரலட்சுமி 108 போற்றிப் பாடுவோருக்குச் செல்வம் சேரும்.

Laatste Versie

Update
25 aug. 2021
Ontwikkelaar
Categorie
Google Play ID
Installaties
1.000+

Varalakshmi 108 Potri APP

தெய்வமாகிய லட்சுமியைப் போற்றி எழுதப்பட்டுள்ளது. தினமும் வரலட்சுமி 108 போற்றிப் பக்தி பாடலைப் பாடி வழிபடுவருக்குச் செல்வம் சேரும் என்றும் திருமணமான பெண் பக்தர்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

108 108 நாமங்கள் என்ன என்றால் வரங்களைத் தரும் லட்சுமி, அன்னம் தரும் லட்சுமி, ஆதி லட்சுமி, அழகு லட்சுமி, அமுர்த லட்சுமி, அஷ்ட லட்சுமி, ஆத்ம லட்சுமி, ஆனந்த லட்சுமி, அபய லட்சுமி, ஆகம லட்சுமி, அருள் தரும் லட்சுமி, பக்தர்களின் இதயத்தில் அமர்ந்து இருக்கும் லட்சுமி, தரும் லட்சுமி , ஈகை வள்ளல் லட்சுமி, உத்தம லட்சுமி, ஊழ்வினையைத் தீர்க்கும் லட்சுமி, எங்கும் நிறைந்த லட்சுமி, ஏகாந்த லட்சுமி, ஐஸ்வர்யா லட்சுமி, ஒப்பில்லாத தெய்வமே லட்சுமி, ஓம் கார ரூப லட்சுமி, ஔசத லட்சுமி, எல்லோருக்கும் அருளும் லட்சுமி, த்ரி ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, தன் லட்சுமி , தான்ய லஷ்மி, விஜய லஷ்மி, வீர லட்சுமி, வித்யா லட்சுமி, தைரிய லஷ்மி, கருணை லட்சுமி, கனக லஷ்மி, என்னை ஆளும் லட்சுமி, கம்பிர லட்சுமி, கவலை தீர்க்கும் லட்சுமி, கருணா லட்சுமி, மழை தரும் லட்சுமி, காரூண்ய லட்சுமி, கனக மணி ரத்ன லட்சுமி, கிரக லஷ்மி , கண் பாரும் லட்சுமி, குல விளக்கு லட்சுமி, குண லட்சுமி, குறை தீர்க்கும் லஷ்மி, அம்பிகை லட்சுமி, கோமாதா லட்சுமி, கேசவ லட்சுமி, சுந்தர லட்சுமி, சுப்பு லட்சுமி, சூர்யா லட்சுமி, செந்தாமரை லட்ச ுமி, ஸ்வர்ண லட்சுமி, சௌந்தர்யா லஷ்மி, ஞான லட்சுமி, மோன லட்சுமி, தங்க லட்சுமி, வரமளிக்கும் லட்சுமி, துளசி லட்சுமி, பாக்கிய லட்சுமி, பார் கடல் லட்சுமி, புண்ணிய லட்சுமி, பொன் நிற லட்சுமி, யோக லட்சுமி, மஹா லட்சுமி, மாதவ லட்சுமி, மாதா லட்சுமி, மாங்கல்ய லட்சுமி, நாத லட்சுமி, நரசிம்ம லட்சுமி, நலம் தரும் லட்சுமி, நாராயண லட்சுமி, நாக லட்சுமி, நித்திய செல்வ லட்சுமி, செல்வம் தரும் லட்சுமி, செம்மை நலம் தரும் லட்சுமி, ஜெய லட்சுமி, ராம லட்சுமி, ஜெக லட்சுமி, தேவி வர லட்சுமி, வைகுண்ட லட்சுமி, வையகம் காக்கும் லட்சுமி , வையகத்தின் தலைவி லட்சுமி, அகில லட்சுமி, பொன் மெய் லட்சுமி, அலைமகள் லட்சுமி, ஏழைகளுக்கு அருள்பவள் லட்சுமி, என் பாவம் தீர்க்கும் லட்சுமி, சிங்கார லட்சுமி, சார்ந்த லட்சுமி, கேடு அதனை நீக்கும் லட்சுமி, கோடி வரம் தரும் லட்சுமி, கேட்ட வரம் தரும் லட்சுமி, துன்பங்கள் நீங்கும் லட்சுமி, இரு விழி அழகி லட்சுமி, தீர்க்கும் லட்சுமி, இன்ப வளம் அளிக்கும் லட்சுமி, நவநிதி செல்வ லட்சுமி, சிந்தையில் உறைகின்ற லட்சுமி, சிந்திப்போருக்கு அருள் புரியும் லட்சுமி.
Meer informatie

Advertentie