தமிழ் ஆங்கில அகராதி- ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளத் துடிக்கும் எல்லோருக்காகவும்

Laatste Versie

Versie
Update
18 dec. 2011
Ontwikkelaar
Installaties
500.000+

App APKs

Tamil to English Dictionary APP

நீங்கள் ஒரு முறை மட்டுமே இலவசமாகப் பதிவிறக்கம் செய்து இணையதளத்தின் உதவியுடன் தமிழ் வழி ஆங்கில அகராதியை படித்துப் பயன் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்தப் பயன்பாட்டை நாங்கள் தந்து இருக்கின்றோம். இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் அடையும் படி வேண்டுகிறோம். அத்துடன் இந்தப் பயன்பாட்டை மேலும் எப்படி மேம்படுத்துவது என்று தங்களது பொன்னான கருத்துக்களை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஆங்கிலத்தில் புலமை பெற விரும்பும் ஒவ்வொரு மாணாக்கருக்கும் எங்களது இந்தச் செயலி ஒரு அற்புத வரப் பிரசாதம் ஆகும். நன்றி.

Voor onze andere apps, klik dan op deze link
https://play.google.com/store/apps/developer?id=Sudhakar+Kanakaraj&hl=en

Hoe vaak kregen we zitten met ons geheugen om de juiste woorden Engels voor tamil woorden te vinden? Het overkomt me meerdere keren per dag, maar nooit een handige mobiele app om me de juiste woorden Engels te vertellen had. Hier is wat ik te bouwen voor dit probleem en te delen je iedereen.

Deze is gratis android app die van pas komt als je in dergelijke situaties. Deze internetverbinding vereist om de gegevens van de server te trekken. Dit heeft een eenvoudige tamil toetsenbord die u gemakkelijk kunt typen en het recht Engels woorden.

De app kan ook een enabler voor u om engels je zelf tijdens de vrije tijd te leren. U kunt groenten, dieren, fruit, lichaamsdelen etc in tamil typen en de juiste woorden Engels.

Ik hoop dat dit zou brengen u betere ervaring, ik moet je feedback om deze verder te verbeteren.

U kunt gratis downloaden Tamil in het Engels woordenboek boek.

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை Facebook- ல் zoals செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

Voor onze andere nieuwe spellen
https://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en
Meer informatie

Advertentie