Personalized content from different resources

Latest Version

Version
Update
Oct 8, 2023
Developer
Category
Google Play ID
Installs
50+

App APKs

Kuckoo - Your Local Friend APP

Kuckoo- தகவல் பெற மற்றும் பகிரும் இடம்

அன்றாட நாளில் நடக்கும் தொழில்நுட்ப, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றி அறியும் இடம்.

Kuckoo App user friendly, உள்ளூர் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட, தமிழ்நாட்டில் உபயோகப்படுத்துவதுகாக தமிழ் மொழியில் மட்டும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Categories/ வகைகள்:

• Kuckoo வில் content இரண்டு வகைப்படும் online content and Own content.
• online content-யில் பிரபலமான செய்திகள் website link மூலமாக பெறலாம் மேலும் பொதுவான செய்திகள், தொழில்நுட்ப, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றி அறியலாம்.
• Own content-யில் user/பயனரிடம் இருந்து அருகில் உள்ள தகவல்களை ஒரு பதிவாக பெறலாம், அப்பதிவை சரிபார்ப்பதற்கு user registered number-க்கு call/message அனுப்பப்படும்.

Major features:

• Kuckoo App location based/இடம் சார்ந்தது, உங்கள் அருகில் நடக்கும் செய்தி மற்றும் தகவல்கள் தான் homepage-யில் தோன்றும்.
• Login செய்யும் போது தேர்ந்தெடுக்கும் categories-க்கு மட்டும் தான் notification வரப்படும்.
• பொதுவான செய்திகள் அன்றாட தேதிகளில் நடப்பது அறியலாம்.
• நீங்கள் பார்க்கும் பதிவை bookmark செய்து எதிர்கால குறிப்பு/ future reference-க்கு பயன்படுத்தலாம்.
• ஒரு பதிவை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் like/share செய்யலாம்.
• ஒரு User அதிகமான உண்மை தகவல்களை அடிக்கடி பகிர்ந்தால் அவர்கள் profile-க்கு verification tick வழங்கப்படும்.
• User-க்கு quick notification அவர்கள் தேர்ந்தெடுக்கும் categories-க்கு மட்டும் தான் வரப்படும்.


Disclaimer: None of the government-related information, jobs and content hosted on the app is created by the Kuckoo independently and is gathered from various sources and websites. All the sources and websites are copyrights of their owners not endorsed by any of their owners and are used purely and only for informative purposes. No copyright violation & infringement is intended

Sources:
National Job Portal - https://www.ncs.gov.in/pages/govt-job-vacancies.aspx#main
SSC - https://ssc.nic.in/
Govt Jobs - https://www.tnpsc.gov.in
Read more

Advertisement