SriLankan Tamil Calendar APK
திருக்கணித பஞ்சாங்க கலண்டரினை மென்பொருளாக வெளியிடுவதில் பெருமையடைகிறோம்.
பழைய வாக்களை்காலத காலத்திற்கேற்ப திருத்தங்களின்றி உபயோகித்துக் கணிப்பதால் அமையும் கிரகநிலைகள் செம்மையாக அமையாததால் 1987 1987-88 சர்வதாரி வருஷம் முதல் இலங்கையில் திருக்கணித பஞ்சாங்கம் அறிமுகப்படுத்தப்பட்டது்டது. இவ்வகையில் தொடர்ந்து நூறாண்டுகளைக் கடந்து காலத்திற்கேற்ப மாற்றங்களை உட்புகுத்தியும் பஞ்சாங்க கணிப்புகளை துல்லியமாகவும் விரத நிர்ணயங்கள் சுபமுகூர்த்தங்களை திருத்தமாகவும் நிர்ணயம் செய்து மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. அந்த வகையில் தற்காலத்தின் தேவை கருதி எமது கணிப்பான திருக்கணித பஞ்சாங்க கலண்டரினை மென்பொருளாக வெளியிடுவதில் பெருமையடைகிறோம் ...
Baca selengkapnya
Iklan
Iklan