Sri Bagavath Radio APP
இது ஞானத்தின் அலைவரிசை
Presented By
ஸ்ரீ பகவத் மிஷன்.
Sri Bagavath Mission - Salem
Sri Bagavath, our Satguru defined enlightenment in the simplest way. He showed the right way to attain enlightenment. He assured that any one can get enlightenment who has the ability to understand.
Website :
https://sribagavathradio.com/ Sri Bagavath Radio
ஞானம் அடைவது அனைவருக்கும் சாத்தியம்...
யோகமின்றி தியானமின்றி ஞானம் உங்கள் வசமாகும்!
எட்டாக்கனியாக ஏங்க வைக்கும் ஞானத்தை உங்கள் உள்ளங்கை கனியாக உள்ளம் மலர தருகின்றார்
இந்த நூற்றாண்டின் இணையற்ற ஞானி ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள்.
மிக எளிய விளக்கங்கள் மூலமே மிகப்பெரிய ஞானப்புரிதலை செல்லும் இடமெங்கும் அளித்துவரும்
ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் நேரடியாக வழங்கும் ஞானம் எனும் புரிதலையும்,விடுதலை எனும் பேரானந்தத்தையும் பெற்றுக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.
தேடல் உள்ள நெஞ்சங்களுக்கு
ஞானப்புரிதல் தந்து
விடுதலையளிக்கும்
ஞானத்தின் அலைவரிசையில் இணைந்திடுங்கள்!
Sri Bagavath Radio ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்து
கேட்டு மகிழுங்கள்...