Vivasayam in Tamil - விவசாயம் APP
நம் மண்ணின் மரங்கள், விதைகள், செடி கொடிகள் என எல்லா விபரங்களும் இந்த குறுஞ்செயலியில் உண்டு.,
விவசாயம் செய்யும், விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் உட்பட அனைவரும் இந்தப் குறுஞ்செயலியில் இணைந்து செயலாற்றலாம். அதோடு உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் எங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்
ஊர் கூடி தேர் இழுக்க விவசாயம் தமிழில் குறுஞ்செயலி உங்களை வரவேற்கிறது. உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம்.
நம் பாரம்பரியம் காப்போம்
#Agrisakthi,, #Agriculture
#Vivasayam en tamoul - விவசாயம்
#nammalvar
L'application AgriSakthi News fournit également des nouvelles d'Uzhavu, car UZHAVAN EST très important
site Internet
http://vivasayam.org