டிப்ளமோ, 10, 12, அதற்கு கீழ் படித்தவர்களுக்கான தி ருமண வரன் பார்க்கும் ஆப்

Última Versión

Versión
Actualizar
25 oct. 2024
Desarrollador
Categoría
Google Play ID
Descargas
100.000+

App APKs

TamilJodii - Matrimony App APP

TamilJodii என்பது சாமானிய மக்கள் திருமணத்திற்காக வரன் பார்க்கும் ஒரு ஆப் ஆகும். TamilJodii-யின் சந்தா பயன்கள் பெண்களுக்கு இலவசமாக வழங ்கப்படுகிறது. (போட்டோவை கொடுத்து அரசாங்க ஐடி மூலம் விவரங்கள ை உறுதிப்படுத்திய பின் இலவசமாக 10 வரன்களை தொடர் புகொள்ளலாம்).
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது


TamilJodii என்பது டிப்ளமோ, பாலிடெக்னிக், 12, 10ஆம் வகுப்பு அல்லது அதற்குக் கீழே படித்தவர்களுக்கானது. தொழிற்சாலைத் தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள், ச ில்லறை விற்பனையாளர்கள்/ விற்பனைப் பெண்கள், எலக ்ட்ரீசியன், ஏசி டெக்னீசியன், ஓட்டுநர்கள், சமைய ல்காரர்கள், டெலிவரி நிர்வாகிகள், டெலி-அழைப்பாா ர்கள், பிபிஓ தொழிலாளர்கள், பாதுகாப்புக் காவலர ்கள் மற்றும் பலரை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் உறவினர்கள், புரோக்கர்கள் மற்றும் திரு மண நிலையங்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வரன ்களை விட சிறப்பான பல வரன்களை நீங்கள் பார்க்கலா ம்.

¿Qué pasa con usted? TamilJodii மூலம் கீழ்வரும் பயன்களை பெறுங்கள்
• ஆயிரக்கணக்கான வரன்களை பெறுங்கள்
• கீழ்வரும் விவரங்களுடன் கூடிய வரன்களை பாருங் கள்
• கல்வி
• தொழில்
• வருமானம்
• வயது
• வசிப்பிடம் / நகரம்
• போட்டோக்கள்
• 100% gratis.
•அரசாங்க ஐடி உறுதிப்படுத்தப்பட்ட வரன்களை பார ுங்கள்

TamilJodii-யில் சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, கோ யமுத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ஈ ரோடு, புதுச்சேரி, திண்டுக்கல், ஆற்காடு திண்டிவ னம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாமக ்கல், காஞ்சிபுரம் செங்கல்பட்டு சிதம்பரம், ராமந ாதபுரம், தென்காசி, நாகர்கோவில், சிவகாசி, தஞ்சாவ ூர், ஊட்டி, டெல்லி, மும்பை, புனே, சென்னை, கொல்கத்தா, ப ெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், தேனி போன்ற இடங் களில் வசிக்கும் வரன்களும் உள்ளனர்



TamilJodii ஆப்-ல் இலவசமாக பதிவு செய்து எளிதாக பயன்படுத ்த முடியும்
1. ஆப்-ஐ டவுன்லோடு செய்யவும்
2. உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
3. உங்கள் மொபைல் எண்ணில் ஒடிபி-ஐ பெற்று லாகின் செய்யவும்
4. அடிப்படை விவரங்களுடன் உங்கள் கணக்கை உருவாக ்கவும்
5. அரசாங்க அடையாள சான்றிதழ் மூலம் உங்கள் விவரங ்களை உறுதிப்படுத்தவும்
6. வரன்களை பார்க்க தொடங்கவும்

கட்டண சேவை சந்தா மூலம் கிடைக்கும் கூடுதல் நன் மைகள்
📱 போன் எண்ணை பார்த்து வரன்களை போன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்
⭐ விரும்பும் வரன்களின் ஜாதகத்தை பார்க்கலாம்

TamilJodii 100% பாதுகாப்பானது
✅ TamilJodii-யில் அனைத்து உறுப்பினர்களின் மொபைல் எண்ணு ம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
🚫 போட்டோவை மறைக்கவும் - உங்கள் போட்டோவை மறைத் து வைக்கும் ஆப்ஷன் உள்ளது
🧾 100% seguro y confiable ி செய்யப்பட்டுள்ளது
🔒 உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எங்களிடம் பாதுக ாப்பாக இருக்கும்

TamilJodii 23 வருடங்களாக ஆன்லைன் திருமண வரன் பார்க்கும் Más información sobre Matrimony.com ன் பகுதியாகும்

TamilJodii ஆப்-ஐ இப்பொழுதே டவுன்லோடு செய்யவும்
Más información

Publicidad