Aavin : Covai APP
இதன் வசதிகள்:
1. பொது மக்கள் மாதாந்திர பால் அட்டை (customer monthly milk card) பெற்று கொள்ள முடியும்
2. பூத் முகவர்கள் தினசரி தேவையான பால், தயிர் ஆகியவற்றை ஆர்டர் செய்து கொள்ளலாம்
3. பூத் முகவர்கள் பதிவு செய்த அளவுகளை மாற்றிக்கொள்ள முடியும்
4. பல நாட்கள் முன்பே ஆர்டரை பதிவு செய்ய முடியும்
5. பழைய புதிய ஆர்டர்களை பார்த்துக்கொள்ள முடியும்
6. திருமண மற்றும் இதர விசேசங்களின் சமையல் காரர்கள் தங்களின் பால் தேவைகளை பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும்
7. விசேஷ மற்றும் பண்டிகை கால அவசர அதிக அளவு தேவைகளுக்கு பாலை முன்பதிவு செய்ய முடியும்