மஹாபாரதம்,பகுதி7(Mahabarata-7) APP
அழிவின் விளிம்பிற்கு அகிலம் செல்லுமென்றும்,
நல்லவன் உள்ளத்தில் நிறையும் ஆற்றலால்,
நலந்தான் பெருகுமென்றும் நாமெலாம் உணர்ந்திட,
துரியோதனன் என்னும் தீயசிந்தை கொண்டவனின்,
தவறுகளின் விளைவுகளைத் தக்கபடி விவரித்து,
யுதிஷ்டிரனின் நற்குணத்தால் எவ்விதம் வென்றானென,
தர்மத்தின் மேன்மையைத் தருவதே பாரதம்.