Vasthu Sastra -வாஸ்துசாஸ்திரம் APP
வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.
பண்டைய காலம் முதலே கடைபிடித்து வருகின்றனர்.புராணங்களில் சிறிய கதை ஒன்றும் உள்ளது.
வாஸ்து சாஸ்திரம் என்பது திசைகளின் விஞ்ஞான ஆய்வு ஆகும், இது இயற்கையின் வெவ்வேறு கூறுகளை சமநிலைப்படுத்தி அவற்றை மனிதர்களின் நலனுக்காக பயன்படுத்துவதன் மூலம் சமநிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நம் வாழ்வில் வாஸ்து சாஸ்திரத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் உள்ளது, ஏனெனில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு ஆகிய இரண்டையும் நம் வீட்டின் கதவுகளை தட்டுவதற்கு வழிவகுக்கிறது.
வாஸ்து சாஸ்திரம் முக்கிய அம்சங்கள்
1). வாஸ்து சாஸ்திரம்
2). வேதத்தில் வாஸ்து சாஸ்திரம்
3). வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்
4). வாஸ்து எப்போது சாஸ்திரமானது?
5). வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகள்
6). வளம் தரும் வாஸ்து பூஜை!
7). அறையின் நீள – அகலம் ( மனையடி )
8). அடி அளவு பலன்கள் நன்மை
9). வீட்டின் பகுதிகள்
10). ஈசான மூலை
11). அக்னி மூலை
12). குபேர(வடக்கு) மூலை
13). வாயு மூலை
14). வாயிற்படி, அறைகளின் அளவு
15). தொழில் வாஸ்து
16). நவக்கிரகங்களும் திசைகளும்
17). வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்
18). ஜன்னல்கள்
19). படுக்கையறை
20). சமையலறை
21). பூஜையறை
22). கழிவறைகள்
23). சிறப்புக் குறிப்புகள்
24). வாஸ்து சாஸ்திரம் முக்கிய பலன்கள்
25). குடிபுக வேண்டிய மாதங்கள்
26). ராசிக்கேற்ற கற்கள்
27). வாஸ்து நாட்கள்
28). நட்சத்திர பலன்கள்